ம(னது )னிதனுக்கு பிடித்தமான வாழ்க்கை
சிரிப்புடன் பேசு மனதுடன் பழகு உண்மையை நேசி இது தத்துவத்திற்கு மட்டும்
TV
Sunday, 13 January 2013
பொங்கல் இனாம்
பொங்கலுக்கு இனாம் நூறு அரசு அறிவுப்பு
அதை வாங்க ஆண்கள் கூட்டம்
"ரேசனில் அரிசி வாங்கியா" என்ற மனைவியின்
காட்டு கத்தலுக்கும் என்றுமே போகாதவன்
நூறு ரூபாய் இனாமுக்கு போகிறான்
அரசுக்கு வரி (டாஸ்மாக்)கட்டும் ஆர்வத்தில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment