ம(னது )னிதனுக்கு பிடித்தமான வாழ்க்கை
சிரிப்புடன் பேசு மனதுடன் பழகு உண்மையை நேசி இது தத்துவத்திற்கு மட்டும்
TV
Friday, 23 November 2012
அன்பின் பரிமாற்றம்
புலர் பொழுதில்
தானியங்களை சுற்றி
சிறகடிக்கும் சிட்டு குருவி
துவங்குகின்றன
லேசான வெப்பத்தின்
வழியே அனுப்புகிறது
தன் ஈரமான காதலை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment