TV

Thursday 6 September 2012

மகிழ்ச்சியின் வேறுபாடு

பறவைகளின்
 குரல்களுகிடையே
காலை பொழுது,
 திடிரென,
 நண்பனின் குரல்,
சிறிது நேரம்
உரையாடல்
சில மணித்துளிகளில்
 முடிந்தது.
 மகிழ்வுடன்.
 
அறிமுகமற்றவரின்,
 கை அசைப்பு     
ஒரு சாலை  பயணத்தில்,
 அவசரம்,
சிறிது துரம் என்று ,
என் வாகனத்தில்,
 அவரின்  பயணம்,
ஆரம்பித்தார்.
 பேச்சை,
 முடிக்கவேயில்லை.
 அவரது இடம் வந்தும் 

இறங்கினார்.
ஒரு வித மகிழ்ச்சியுடன்( நிம்மதி)
 நான்.   

No comments:

Post a Comment