TV

Wednesday 19 September 2012

இளமையின் வேகம் (விழிப்புணர்வு கவிதை)


கட்டுக்குள் அடங்க
  காமம்
அவனுக்கு
பல பெண்களிடத்தில்     

விபச்சாரி
விபரமாக
சொன்னாள்.
 ஒரு தொடுதலில்
ஆணுறை
  அணிந்து வா என்று

ரத்தத்தின் வேகம்
இச்சையின் சத்தத்தை
 அதிகமாக்கியது
சித்தமும்
 வேலை செய்யவில்லை
என்ன செய்து விடுமென்ற
(இளமை)திமிரில்   
முடிந்தது
அவசர அவசரமாக திருமணம்
முன்னோர்களின் (பெற்றோர்கள்)
உந்துதலால்
சில வருடங்களில்லே
சிதறியது (பிரிந்தது )
அவனது உயிர்  
உயில் எழுததா சொத்து
 மனைவிக்கும் மகனுக்கும் 

     மரணம்       Cry 

Thursday 6 September 2012

மகிழ்ச்சியின் வேறுபாடு

பறவைகளின்
 குரல்களுகிடையே
காலை பொழுது,
 திடிரென,
 நண்பனின் குரல்,
சிறிது நேரம்
உரையாடல்
சில மணித்துளிகளில்
 முடிந்தது.
 மகிழ்வுடன்.
 
அறிமுகமற்றவரின்,
 கை அசைப்பு     
ஒரு சாலை  பயணத்தில்,
 அவசரம்,
சிறிது துரம் என்று ,
என் வாகனத்தில்,
 அவரின்  பயணம்,
ஆரம்பித்தார்.
 பேச்சை,
 முடிக்கவேயில்லை.
 அவரது இடம் வந்தும் 

இறங்கினார்.
ஒரு வித மகிழ்ச்சியுடன்( நிம்மதி)
 நான்.