TV

Saturday 11 August 2012

மது பான கடை


பால்யத்தில்,
 ஒரு நாள்,
 நண்பர்களுடன் ,
நிகழ்ச்சி.

 அதில்,

 நண்பர்களின்,
 உந்துதலினால்.
 சிறிது,
 ஆல்கஹால்,
வயிற்றில்,    Beer   

 கசப்பு,
போதுமென்றான்.

யாரும் விடவில்லை,

குடிடா எல்லாம்,
 அப்படிதான் இருக்கும்.
நண்பர்களின் அன்பு பேச்சு,    =♥

சிறிது,
 நேரத்தில்,
 சிதறியது,
 குடலினுள் இருந்த,
 உணவு துகள்கள்,

சாராய நெடி,
 வீச தொடங்கியது.

 அவனது வாழ்வில்,

கூடியிருந்த.
 கூ ட்டம்.
 எல்லாம்,
 குடிகாரன் என்ற பேச்சில்,
 காணமால் போயிருந்தது.

 இப்பொழுது,

 அவனும்,
குடுவையும்  (பாட்டிலும்),
 மட்டுமே.
இன்னும்,
 சிறிது காலத்திற்கு,

 பிறகு,

குடுவை(பாட்டில்),
மட்டுமே ,
உலகத்தில் 

No comments:

Post a Comment